10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]வடமகாண ஆணழகன் போட்டியில் நீர்வேலி மைந்தன் தெரிவு..[:]

[:ta]

வடமகாண ஆணழகன் போட்டியில்(Gold medal)  நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த செல்வகுமாரன்(சிறி)  கோகுலவாசன் முதலாம் இடத்தினைப் பெற்று gold medal MR. NORTHERN ( 70 kg ). SLBBFF CHAMPION OVERALL bronze medal) TITLE WINNER தேசிய மட்டத்திற்கு(National Level)  தெரிவாகியுள்ளார். வாழ்த்துக்கள் கோகுலவாசன்..

 

[:]

0 Comments

Leave A Reply