[:ta]வடமாகாண ஆணழகன் போட்டியில் நீர்வேலி இளைஞன் சாதனை[:]
[:ta]
வடமாகாண ரீதியாக 03.08.2019 அன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் நீர்வேலி தெற்கு கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த சிவகுமார் கோகுலன் அவர்கள் 65 Kg போட்டியில்( Gold Medal ) முதலாம் இடத்தினையும் overall இல் 2ம் இடத்தினையும்(silver medal) பெற்று நீர்வேலிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவரை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
0 Comments