10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் மயூரகிரிசர்மா அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.[:]

[:ta]
வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் மயூரகிரிசர்மா அவர்கள் எழுதிய குமாரகாவியம என்கின்ற முருகப்பெருமானின் நூலிற்காக நீர்வையின் அந்தணப்பெருமக்களில் புகழ்பூத்த மயூரகிரிசர்மா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் ஐயா

[:]

0 Comments

Leave A Reply