நீர்வேலியின் பலகோவில்களிலும் வரலட்சுமி விரதம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.நீர்வேலி தெற்கு பேச்சியம்மன் கோவில் வரலட்சுமி விரதப்புகைப்படங்கள் மட்டும் கிடைக்கப்பெற்றன.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments