10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு 2014 -கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் வருடாந்த இல்லமெய்வல்லுநர் திறனாய்வு 2014  நாளை சனிக்கிழமை 08.02.2014 பி.ப 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் திரு.கு.வாகீசன் தலைமையில் நடைபெறவுள்ளது.இவ்விழாவில் பிரதம விருந்தினராக திரு.பொ.அருணகிரிநாதன் (பிரதிக்கல்விப்பணிப்பாளர் யாழ்வலயம்) அவர்களும் சிறப்புவிருந்தினராக திரு.ந.இராமரூபன் (பழைய மாணவன் விரிவுரையாளர் யாழ்பல்கலைக்கழகம் )அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments