10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 -நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலை

12நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 – எதிர்வரும் 06.02.2014 வியாழக்கிழமை பிற்பகல் 01.30 மணிக்கு நடைபெறவுள்ளது .பாடசாலை அதிபர் சி.தர்மரத்தினம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதமவிருந்தினராக திரு.பொ.ஐங்கரநேசன் (கால்நடை அபிவிருத்தி சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சர்-வடக்குமாகாணம்) அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக திரு.அ.பரஞ்சோதி அவர்களும் திரு.பா.கஜதீபன் அவர்களும் திரு.வ.செந்தூரன் அவர்களும் கௌரவவிருந்தினராக திரு.கா.ஜெயகாந்தன் (சுவிஸ்) அவர்களும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply