10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வருடாந்த சங்காபிஷேகமும் மகேஸ்வரபூஜையும்- நீர்வேலி தெற்கு ஒல்லை ஞானவைரவர் கோவில்

zzzzzzzzzzzzநீர்வேலி தெற்கு ஒல்லை வேம்படி ஸ்ரீ சாமுண்டிகா சமேத ஞானவைரவர் சுவாமி தேவஸ்தானத்தில் வருடாந்த சங்காபிஷேகமும் மகேஸ்வரபூஜையும் நடைபெறவுள்ளது.வைரவப்பெருமான் அடியார்களே நிகழும் மங்களகரமான விஜய வருடம் வைகாசி மாதம் 29 ம் நாள் 12.06.2013 புதன்கிழமை பூச நட்சத்திரத்தில் காலை 10.00 மணிமுதல் வைரவப்பெருமானுக்கு சங்காபிஷேகமும் விசேட பூசையும் நடைபெறும்.அதனைத்தொடர்ந்து மகேஸ்வரபூஜையும் அன்னதானமும் நடைபெறும்.அடியவர்கள் அனைவரும் வருகை தந்து எம்பெருமானின் திருவருளைப்பெறுமாறு வேண்டுகிறோம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.

03

0 Comments