10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வருடாந்த பரிசளிப்பு விழா -கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்

கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா 03.12.2014 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் திரு.கு.வாகீசன் தலமையில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக திரு.கோ.வரதராஜமூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினராக சிவகாமி சின்னத்தம்பி அவர்களும் கலந்து கொள்கின்றனர்.

 46

45

0 Comments