வருடாந்த விளையாட்டு விழா -பாலர்பகல்விடுதி
பாலர்பகல்விடுதியின் வருடாந்த விளையாட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.07.2015 அன்று பி.ப 2.00 மணியளவில் ஸ்ரீ சப்பிரமணிய சனசமூக முன்றலில் பாலர்நிலையத்தின் தலைவர் திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
Best wishes!!!