வறட்சியால் பாதிக்கப்பட்ட நீர்வேலி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் நீர்வேலி வடக்கு கோப் சிற்றியில் வைத்து உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments