10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாய்க்காற்தரவைப்பிள்ளையார் – தேர்த்திருவிழா நேரலையாக..

2வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா எதிர்வரும் 09.08.2014 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அன்று இலங்கை நேரப்படி காலை 6.00 வசந்தமண்டபப்புஜை தொடக்கம் பி.ப 1.00 மணிக்கு பச்சை சாத்தி வரும்வரையான நிகழ்வுகளை நேரலையாக  எமது இணையத்தில் பார்வையிடலாம்.இந்த சேவைக்கான அனுசரனையை கனடாவில் வதியும் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த விநாயகரின் அடியவர்  ஒருவர் வழங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments