10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

வாய்க்காற்தரவைப்பிள்ளையார் தேர்த்திருவிழா நேரலையில்….

18.07.2016 திங்கட்கிழமை – வாய்க்காற்தரவைப்பிள்ளையார் தேர்த்திருவிழாவினை நேரலையில் காண்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி காலை 6.00 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை சேவை இடம்பெறும் காணத்தவறாதீர்கள்…………..

0 Comments

Leave A Reply