10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாய்க்காற்தரவை பிள்ளையார் கோவிலில் கஜமுகசங்ஹாரம்

பிள்ளையார் பெருங்கதை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான (கஜமுகன் போர்) கஜமுகசங்ஹார நிகழ்வானது 15.12.2015 செவ்வாய்க்கிழமை பி.ப 6.00 மணியளவில் நடைபெறவுள்ளன. கோவிலின் திருவீதியில் பஞ்சமுக விநாயகர் எழுந்தருளி கஜமுகசங்ஹார நிகழ்வு நடைபெறுவதுடன் விசேட மேளக்கச்சேரி வானவேடிக்கை உட்பட பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்பதனை விநாயக அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம். ” என நிர்வாகத்தினரும் உபயகாரர்களும் அறிவித்துள்ளனர்.

0 Comments

Leave A Reply