10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta] வாழைக்குலை சங்கத்தினை அதிகாரிகள் பார்வையிட்டனர்[:]

[:ta]08-03-2019  அன்று  மகளிர் தினத்தினை முன்னிட்டு நீர்வேலி வலிகிழக்கு வாழைக்குலை உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தினை  அரச அதிகாரிகள் வடமாகாண தென்னிலங்கை மகளிர் அமைப்பினர் வருகை தந்து பார்வையிட்டனர் 

[:]

0 Comments