10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]வாழைச் சங்கத்தில் வாழை மடல்களில் இருந்து பைபர் (fiber) நார்கள்[:]

[:ta]

நீர்வேலியில் அமைவந்துள்ள வாழைச் சங்கத்தில் வாழை மடல்களில் இருந்து பைபர் (fiber) நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாடு இடம்பெறுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரை பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்கார பொருட்கள், புத்தக அட்டைகள், தூசுதுடைப்பான் என பல்வேறுபட்ட பொருட்களையும் தயாரிக்கிறார்கள். பைபரில் இருந்து அட்டைகளை தயாரிக்க தனியான இயந்திரமும், வேண்டிய அளவுகளில் அவற்றை வெட்டி எடுக்க தனியான இயந்திரமும் இருக்கிறது.


நன்றி திரு.குலசிங்கம் வசீகரன்[:]

0 Comments