10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாழையடி வாழை நிகழ்வு நேரலையில்……….

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினர் வருடா வருடம் நடாத்தி வரும் வாழையடி வாழை நிகழ்வு  இந்த வருடமும் கனடாவில் கொண்டாடப்படவுள்ளது. 17 ஆவது வாழையடி வாழை நிகழ்வாக அமையும் மேற்படி நிகழ்வானது எதிர்வரும்  23 ம் திகதி தை மாதம் 2016 மாலை  5 மணிக்கு  JC’s Banquet Hall ,Ellesmere rd ,ON,M1H2V5  எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி 24.01.2016 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து எமது இணையத்தில் பார்வையிடலாம். காணத்தவறாதீர்கள்

0 Comments

Leave A Reply