10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாழையடி வாழை வெற்றி பெற வாழ்த்துகிறது நீர்வேலி இணையம்

photoஊர் தாண்டி போனாலும் நீர்வேலி மண்ணில் வாழ்ந்த இனிமையான வாழ்க்கையினையும் மண்ணையும் மறக்காமல் ஒவ்வொரு ஆண்டும் எமது நீர்வேலி உறவுகளினால் முன்னெடுக்கப்படும் வாழையடி வாழை நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் மிகச்சிறப்பாக தற்போதய நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் வாழையடி வாழையானது சிறப்பாக நடைபெற வாழ்த்துவதுடன் இதற்காக அயாராது பாடுபடும் அனைவருக்கும் மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளும் நீர்வேலி மக்கள் அனைவருக்கும் எமது நீர்வேலி இணையம் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறது.

0 Comments

Leave A Reply