10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

வாழ்த்தி நிற்கின்றோம்……………பிரான்ஸ்

[:ta]

நீர்வையூரில் இயங்கிவரும் “நியூ நீர்வேலி இனணயம்”இன்று  7வது அகவையை நிறைவு செய்து 8வது அகவையில்  காலடி பதிக்கும் பொன்னான நன் நாளிலே! இவ் இணையத்திற்கு எமது இனிய வாழ்த்துக்களையும்  பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி  அடைகின்றோம்.உண்மையிலே இந்த இணையத்தின் வளர்ச்சி வருடா வருடம் உயர்ந்து கொண்டு செல்வதை நாம் அறிவோம். இவ்வாறாக தொடர்ந்தும் இந்த சேவை மேலோங்கி வளரவும். இந்த சேவையினை மிகவும் உன்னதமான முறையில் சிறப்பாக பணி ஆற்றி வரும் பணியாளர்களுக்கு புனித பரலோக அன்னையின் ஆசீரும் அருளும் கிடைக்க வேண்டி நீர்வேலி புனித பரலோக அன்னை ஆலயத்தின் புலம்பெயர் ஒன்றியத்தினராகிய நாம்
வாழ்த்தி நிற்கின்றோம்…..நன்றி

0 Comments