10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta] வாழ்த்துக்கள்- தொடர்ந்து செல்க ………[:]

[:ta]நீர்வேலி இணையத்தின் 5 ம் ஆண்டு நிறைவடைந்தமையை எண்ணி வியப்படைகின்றேன். நீண்டகாலமாக இங்கு சேவை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 6 ஆவது ஆண்டில் இன்றில் இருந்து காலடி வைக்கின்றது. இனிவரும் காலங்களிலும் புதிய பொலிவுடன் உலாவர வாழ்த்துகின்றேன்.

நன்றி

அன்புடன் செ.நந்தகுமார் -இலண்டன்[:]

0 Comments

Leave A Reply