10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]விகாரி வருடப்பிறப்பினை வரவேற்போம்[:]

[:ta] தமிழ்ப்புத்தாண்டு 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.12 மணிக்கு விகாரி வருடம் பிறக்கின்றது. காலை 9.12 முதல் மாலை 5.00 மணி வரை புண்ணியகாலமாகும். இந் நேரத்தில் மருத்துநீர் வைத்து தோய்ந்து சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்புக்கரை உடைய வெள்ளை ஆடையை அணிவது நல்லது. கைவிசேட நேரங்கள் 14.04.2019 இரவு  10.30 தொடக்கம் இரவு 11.15 வரையும் 17.04.2019 பகல் 10.16 தொடக்கம் 11.51 வரையும் 18.04.2019 காலை  9.47  தொடக்கம்   11.16 வரை ஆகும்.

[:]

0 Comments