10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

விஜயதசமி விழாவும் வைநெறி போட்டி பரிசளிப்பு விழாவும்

நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் விஜயதசமி விழாவும் வைநெறி போட்டி பரிசளிப்பு விழாவும் 2014.10.03 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.செல்வி ஜெ.கனுசியா (மாணவி) தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக சிவத்தழிழ் வித்தகர் சிவமகாலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.தர்மராசா அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

IMG_1209

0 Comments