10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

விளையாட்டுப்போட்டிக்கான நிதியம் ஆரம்பிக்கப்பட்டது

அத்தியார் இந்துக் கல்லூரியில் இன்று  நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் விளையாட்டுப் போட்டிக்கான நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இன்று மட்டும் 125000 ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களாலும் நலன்விரும்பிகளாலுமே இந்நிதி   வழங்கப்பட்டுள்ளது.

0 Comments