வீரபத்திரர் ஆலயத்தில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகின்றன
நீர்வேலி தெற்கு நீர்வேலியில் அமைந்திருக்கும் வீரபத்திரர் ஆலயம் அண்மைக் காலமாக புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. வெளிவீதி அமைக்கப்பட்டு வாசல் என்பன வசதிக்கேற்ப கட்டப்பட்டுள்ளது. இங்கு மஞ்சம் ஒன்று அண்மையில் செய்யப்பட்டுள்ளது. நீர்வசதியும் செய்யப்பட்டு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதுபோலவே வீரபத்திரர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பேச்சி அம்மனும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
0 Comments