10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

வீரபத்திரர் ஆலயத்தின் கிணற்றில் வெடிக்காத குண்டுகள்

10325751_1420392378237878_5321907994036358861_nநீா்வேலி விரபத்திரா் ஆலயத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் இன்று20.05.2014 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.15 வருடங்களுக்கு மேலாக பாவனையற்ற நிலையில் இருந்த கிணற்றினை தொழிலாளர்கள் துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.உடனடியாக செயற்பட்ட தொழிலாளர்கள் இராணுவத்தினையும் பொலிசாரினையும் வரவழைத்து அவர்கள் மூலம் அக்குண்டுகளை செயலிழக்கச்செய்ய்பட்டது.

10325751_1420392378237878_5321907994036358861_n

10307216_1420392271571222_4993914552492662743_n (1)Image017Image016Image019Image013Image011Image018

0 Comments

Leave A Reply