[:ta]
நீர்வேலி தெற்கு வீரபத்திரர் ஆலய அலங்காரத்திருவிழா நிகழ்வு 30.03.2017 வியாழக்கிழமை அன்று ஆரம்பமாகி 10.04.2017 வரை திருவிழா நடைபெறவுள்ளது.
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments