வெங்காயச்சங்கம் -பொதியிடல் நிலையமும் களஞ்சியமும் திறந்துவைக்கப்பட்டது
வலி கிழக்கு தென்பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் உள்ள வெங்காயச்சங்கம் தற்போது புனரமைக்கப்பட்டு அழகியதோற்றத்துடன் காட்சியளிக்கிறது.இந்நிலையம் தற்போது பொதியிடல் நிலையமும் களஞ்சியமும் எனும் பெயரில் 26.01.2013 சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.
0 Comments