வெள்ளத்தால் இடம்பெயர்ந்து ஊரெழு கணேசா பாடசாலையில் தங்கியுள்ள மக்களுக்கு Rotaract club of Neervely இன் ஏற்பாட்டில் Nallur Rotary கழகத்தின் உதவியுடனும் Sun Aqua நிறுவனத்தின் அனுசரனையுடன் Shaharam Foundation இணைந்து உதவிகளை வழங்கினர்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments