10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்[:]

[:ta]

கிளிநொச்சியில் அண்மையில் பெய்த கடும் மழையினால் சிக்குண்டு தவிக்கின்ற எம் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நீர்வேலி இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உங்களால் முடிந்த உதவிகளை உடனடியாக கால தாமதமின்றி எமது நீர்வேலி இளைஞர்களிடம் வழங்குங்கள். அவர்கள் உடனடியாக உதவி தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள். எனவே நீர்வேலி மக்களே உதவி செய்வதில் உயர்ந்தவர்கள் எமது நீர்வேலி மக்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் மனிதாபிமான்த்திற்காகவும் கால தாமதமின்றி உதவிடுங்கள்.


கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10000 குடும்பங்களுக்கு உதவ முன்வாருங்கள்

தார்ப்பாய்கள் (Tarpaulins) – 1500
மணல் பைகள் (Sand Bags) – 10,000
நுளம்பு வலை (Mosquito Net) – 2,500
பாய் (Mat) – 5,000
நில விரிப்பு (Floor Sheet) – 1500
துவாய் (Towel) – 3000
சுகாதார கருவிகள் (Hygiene Kits) – 1500
சாக்குகள் (Sack) – 4 Roll
போர்வைகள் (Bed Sheet) – 1500
நீர் வாளிகள் (Water Bucket) – 1500
இலாம்பு விளக்குகள் (Lamp Kerosne) – 1500
குடைகள் (Umbrella) – 500
குளோரின் மாத்திரைகள் – Chlorine Tablets – 5000

மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்
தொடர்புகட்கு 0212285330[:]

0 Comments

Leave A Reply