10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

”வேத சிவாகமகிரியாகலாபமணி” என்னும் கெளரவ விருது சிவஸ்ரீ சோமதேவக்குருக்களுக்கு

IMG_1172நீர்வேலி அருள்மிகு அரசகேசரிப்பிள்ளையார் கோவில் பிரதமகுருக்கள் சிவஸ்ரீ சசோமதேவக்குருக்கள் அவர்கள் இந்து சமய சமூக , ஆன்மீக,சேவைகளையும் பணிகளையும் செய்வதோடு சிவாச்சாரிய பணிகளையும் சிறப்புறசெய்து இந்து மதத்தினை வளர்த்து ஆலய மகோற்சவம் விழாக்கள் என்பவற்றையும் சிறப்புற செய்வதும் பாராட்டுக்குரியதாகும் . அந்தவகையில் சிவாச்சாரியார் அவர்களின் பணிகளும் சேவைகளும் மேன்மேலும் வளர எம்பெருமானை பிரார்த்தித்து வணங்கி சிவஸ்ரீ ச .சோமதேவக்குருக்கள் அவர்களது பணிகளையும் சேவைகளையும் பாராட்டி வாழ்த்தி ”வேத சிவாகமகிரியாகலாபமணி” என்னும் கெளரவ விருதினை சர்வதேச இந்து சமய கலாச்சார அமைப்பு இந்துஆர்வலர் மன்றம் வழங்கி கெளரவிப்பதில் பெருமகிழ்வடைகின்றோம்.-என தெரிவிக்கப்பட்டுள்ளது.

g

0 Comments

Leave A Reply