10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஸ்ரீகணேசா முன்பள்ளி விளையாட்டு விழா நடைபெறவுள்ளது

ஸ்ரீகணேசா  முன்பள்ளி  விளையாட்டு  விழா  எதிர்வரும்  29.06.2014  அன்று ஞாயிimagesற்றுக்கிழமை பிற்பகல்  01.30  மணிக்கு  ஸ்ரீகணேசா முன்பள்ளி  விளையாட்டு முற்றத்தில்  நடைபெறவுள்ளது.  திரு.ச.க.முருகையா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்  பிரதம விருந்தினராக  திரு.ந.சிவசீலன்  அவர்களும்  சிறப்பு விருந்தினர்களாக  திரு.இ.குணநாதன்  திரு.ச.லலீசன்  திரு.சி.தர்மரத்தினம் திரு.தி.ரவீந்திரநாதன்  திரு.க.துரைசிங்கம்  ஆகியோர்  கலந்து  சிறப்பிக்கும் அதேவேளை கௌரவ விருந்தினர்களாக திரு.சி.தயாபரன் திரு.ச.சண்முகவடிவேல் திரு.க.தர்மலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.  இதில் அனைவரையும் கலந்து  சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave A Reply