ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் நூலகத்தில் அன்பளிப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. வசதி குறைந்த மாணவிகள் இருவருக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனுசரனையுடன் இரு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டது
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments