10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் நூல்நிலையத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

நீர்வேலி தெற்கு கரந்தன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர பண்டிதர் நூல்நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியில் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் 50 000 ரூபாவினையும் வடமாகாண சபை உறுப்பினர் பரஞ்சோதி அவர்கள் 25 000 ரூபாவினையும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் 25 000 ரூபாவினையும் நூல்கள் கொள்வனவிற்காக வழங்கியுள்ளனர். தற்போது நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் கையளிப்பு நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments