[:ta]ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் அபிவிருத்திக்கென ரூபா 30 000[:]
[:ta]
நீர்வேலி தெற்கு நீர்வேலியை பிறப்பிடமாகவும் நோர்வே நாட்டில் வசிப்பவருமாகிய திரு. கணபதிப்பிள்ளை அவர்களின் மகன் புண்ணியமூர்த்தி (பாபு) அவர்கள் அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த போது நீர்வேலி ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் அபிவிருத்திக்கென ரூபா 30 000 இனை அன்பளிப்பு செய்துள்ளார்.முன்பள்ளிச் சமூகத்தினர் நன்றியுடன் பராடுகின்றனர்.
0 Comments