10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஸ்ரீ கணேசா முன்பள்ளியில் கலைவிழா -2014

ddddநீர்வேலி மத்தி ஸ்ரீ கணேசா முன்பள்ளியில் கலைவிழா நிகழ்வானது எதிர்வரும் 14.12.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணிக்கு ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் முன்றலில் நடைபெறவுள்ளது.தலைவர் திரு.ச.க.முருகையா அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் தலமையில் நடைபெறும் இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(ஆழைப்பிதழ் உள்ளே..)IMG_1889

IMG_1890IMG_1891IMG_1892

0 Comments