10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலைவிழா 2013

ஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலைவிழா  எதிர்வரும் 22.12.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்ரீ  கணேசா முன்பள்ளி முன்றலில் நடைபெறவுள்ளது.திரு.சி.முருகையா அவர்கள் தலமைதாங்கும் இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் (வடமாகாண சபை உறுப்பினர்) அவர்களும் சிறப்புவிருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sri-Kanesa-01

Sri-Kanesa-02Sri-Kanesa-03Sri-Kanesa-01b

0 Comments

Leave A Reply