10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஸ்ரீ கணேசா முன்பள்ளி வருடாந்த கலைவிழா

15230702_10209598597713257_8276914724065305794_nநீர்வேலி மத்தி   ஸ்ரீ கணேசா முன்பள்ளியின்  வருடாந்த கலைவிழாவானாது 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் ஸ்ரீ கணேசா முன்பள்ளி முன்றலில் நிலையத்தலைவர் திரு.ச.முருகையா தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதம விருந்தினராக  வடமாகாணசபை  சுற்றுச்சூழல் அமைச்சர்  பொன்னுத்துரை ஐங்கரநேசன்   அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.15230702_10209598597713257_8276914724065305794_n

15267688_10209598572432625_5376827968706545002_n

0 Comments

Leave A Reply