ஸ்ரீ கணேசா முன்பள்ளி விளையாட்டு விழா 2016
நீர்வேலி மத்தி ஸ்ரீ கணேசா முன்பள்ளி விளையாட்டு விழா எதிர்வரும் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணியளவில் ஸ்ரீ கணேசா முன்பள்ளி முன்றலில் நிலையத்தலைவர் திரு.ச.க.முருகையா தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினராக ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்திப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.க.விமலநாதன் அவர்கள் கலந்து சிப்பிக்கின்றார். அனைவரையும் அன்புடன் அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments