newneervely.com, நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்

[:ta]ஸ்ரீ கணேசா முன்பள்ளி -விளையாட்டு விழா[:]

[:ta]

நீர்வேலி  ஸ்ரீ  கணேசா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா 16.7.2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் நிலையத்தலைவர் திரு.சி.முருகையா அவர்களின்  தலைமையில் நடைபெறவுள்ளது.

[:]

0 Comments