[:ta]நீர்வேலி ஸ்ரீ கதிர்காம ஷண்முகப்பெருமானின் ஸ்கந்தசஷ்டி 5ஆம் திருநாள் ஷண்முகார்ச்சனையும் ஆறுமுக இறைவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியம்பாள் ஆலயத்திற்கு ஆடும்பரி மேல் சக்திவேல் பெற எழுந்தருளிய காட்சியும்..
(நன்றி மயூரகிரி சர்மா)
[:]
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments