ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூகநிலையத்திற்கு உதவுமாறு கோரிக்கை
நீர்வேலி தெற்கு கந்தசுவாமி கோவிலின் தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூகநிலைய கட்டட புனரமைப்பிற்கு உதவுமாறு நிர்வாகசபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட மேற்படி சனசமூக நிலையத்தினை தற்போதுள்ள நிர்வாகத்தினர் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அரும்பணிக்கு உதவுமாறு புலம்பெயர் நாடுகளில் உள்ள நீர்வேலிதெற்கு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்புகளுக்கு தலைவர் திரு.வரதகுலசிங்கம் (T.P 0214916458) பொருளாளர் திரு.பத்மநாதன் (T.P 077 9565267)- (தகவல் நிர்வாகத்தினர்)
0 Comments