10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய கௌரவிப்பு விழா[:]

[:ta]

 ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட கட்டங்கள் திறப்புவிழாவும் உதவிபுரிந்தோர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 19.04.2019 இன்று வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய  முன்றலில் நிலைய தலைவர் திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர்.
[:]

0 Comments