10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

ஸ்ரீ சுப்பிரமணிய நூல்நிலையத்திற்கு உதவி புரிந்தோர்

DSC05320ஸ்ரீ சுப்பிரமணிய நூல்நிலைய புனரமைப்பிற்காக நிதியுதவி வழங்கியோருக்கும் நிதியுதவி வழங்க இருப்பவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதற்கு உறுதியளித்தவர்களுக்கும் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்வதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். மொத்தமாக 450 000 ரூபா நிதியுதவி கிடைத்துள்ளது. நிதியுதவி வழங்கியோரின் விபரம் வருமாறு

11418234_10205775544859325_1171170434_n

 1. திரு.எஸ்.கனகசேகரம் டென்மார்க்  – 50 000 ரூபா
 2. திருமதி நா.செல்வராணி கனடா 10 000 ரூபா
 3. திருமதி அருந்தவநாதன் லண்டன் 30 000 ரூபா
 4. திருமதி மீனாகாந்தி கனடா -திருமதி பாலசௌந்தரி -திருமதி பாலேஸ்வரி இலண்டன் 50 000 ரூபா
 5. திரு.காங்கேசன் டென்மார்க் 15 000 ரூபா
 6. திரு.சண்முகம் குடும்பம் -நீர்வேலி 85 000 ரூபா
 7. திருமதி பரமாநிற்குணராசா -கனடா  10 000 ரூபா
 8. திருமதி திருநாவுக்கரசு குடும்பம் 5000 ரூபா
 9. திரு.பொ.சிவசுப்பிரமணியம் கனடா  50 000 ரூபா
 10. திருமதி பத்மாவதி சுவிஸ் 5000 ரூபா
 11. திரு.மா.திருவாசகம் -திரு.செ.செல்வநாதன் -திரு.செ.சுரேஸ்குமார்  இலண்டன் 100 000 ரூபா
 12. திரு.நந்தகுமார் இலண்டன்  20 000 ரூபா
 13. திரு.ஜெயக்குமார் இலண்டன்  20 000 ரூபா

தகவல் – நிர்வாகத்தினர்
DSC05322DSC05321DSC05320DSC05319

0 Comments

Leave A Reply