10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

[:ta]ஸ்ரீ சுப்பிரமணிய விளையாட்டுக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.[:]

[:ta]

 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலைய தலைவர் திரு.சி.கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில்  சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சுப்பிரமணியம் உதயசீலன் அவர்களின் முன்னிலையில்   ஸ்ரீ சுப்பிரமணிய விளையாட்டுக்கழகம் தெரிவு நடைபெற்றது.  நிர்வாக உறுப்பினர்களின்  விபரம் வருமாறு

தலைவர்

திரு.தி.அஜந்தன்

செயலாளர்

திரு.சி.ராகுலன்

பொருளாளர்

திரு.இ.மயுரேசன்

உபதலைவர்

திரு.தி நிமல்ராஜ்

கா.வியாசகன்

உபசெயலாளர்

திரு.ப.கௌரிபாலன்

கணக்காய்வாளர்

திரு.லோ.பிரியந்தன்

உறுப்பினர்கள்

திரு.சி.திசோகன்

திரு.யோ.யுவன்

திரு.ந.யதீசன்

திரு.பா.சாருஜன்

விளையாட்டு ஒழுங்கமைப்பாளர்

திரு.வி.பிரசாத்

[:]

0 Comments

Leave A Reply