10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

[:ta]ஸ்ரீ சுப்ரமணிய சனசமூகநிலையம் -எழுச்சி நிகழ்வுகள்[:]

[:ta]

ஸ்ரீ சுப்பரமணிய சனசமூக வாசிகசாலை இளைஞர்கள் மற்றும் வாசிகசாலை நிர்வாகத்தினர் இணைந்து பின்வரும் வேலைகளை செய்யவுள்ளனர்.

07.02.2019 அன்று நீர்வைக்கந்தனின் வீதிமுழுவதும் இளைஞர்கள் சிரமதானம் செய்யவுள்ளனர்.

10.02.2019 அன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுபபினர் கஜதீபன் ஆகிய இருவரையும் வரவேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. அன்று இளைஞர் கழகம் மற்றும் விளையாட்டுக்கழகம் என்பவற்றின் நிர்வாகத்தெரிவுகள் இடம்பெறவுள்ளன.

16.02.2019 அன்று ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக முன்னாள் தலைவர் அமரர் வரதகுலசிங்கம்  மற்றும் பொருளாளர் அமரர் பத்மநாதன் (பப்பு) ஆகிய இருவர் ஞாபகார்த்தமாக ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக இளைஞர்கள்  நூல்நிலையத்தில்  இரத்ததானம் செய்யவுள்ளனர்.

 

 [:]

0 Comments

Leave A Reply