10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி -அறநெறிப்பாடசாலை- பரிசளிப்பு விழா

  நீர்வேலி வடக்கு  ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி -அறநெறிப்பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நான்காவது ஆண்டு நிறைவும் எதிர்வரும் 28.09.2019 சனிக்கிழமை பி.ப 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

0 Comments

Leave A Reply