10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

‎நீர்வேலி சந்தியிலிருந்து மாசுவனூடான‬ வழி இலக்கம் 800 பேருந்து இன்று (01.05.2015) சேவை ஆரம்பம்

11209470_1283776301649963_4257821498018493638_nஇலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலையின் வழி இலக்கம் 800 பேருந்துச் சேவை இன்று 1 ஆம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்டது.இப்பேருந்துச் சேவை நீர்வேலிச் சந்தியிலிருந்து ஆரம்பித்து மாசுவன் சந்தி ஊடாக மூன்றாம் சந்தியை சென்றடையும் அங்கிருந்து வழி இலக்கம் 764 வழியூடாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் வரை சேவையிலீடுபடவுள்ளது.வலி.கிழக்குப் பிரதேச சபைத் தலைவரினதும் பொதுமக்களினதும் வேண்டுகோளுக்கிணங்கவே இச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11209704_1283776088316651_1381000781983396761_n

11209470_1283776301649963_4257821498018493638_n11209704_1283776088316651_1381000781983396761_n11178300_1283773811650212_4242991489815020577_n11150659_1283773821650211_1212149862940492545_n11150640_1283773634983563_7281981556416840055_n11127661_1283774101650183_3621511799395374576_n13528_1283773638316896_3743948689432431132_n13528_1283773638316896_3743948689432431132_n (1)

0 Comments