06.04.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சத்திருவிழா நேரலையாக எமது இணையத்தில் காணமுடியும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இலங்கை நேரப்படி மாலை 7.00 மணியில் இருந்து 9.30 மணிவரைநேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
இது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.
0 Comments