10 வருட பூர்த்தி

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம் newneervely.com 1.12.2021 இன்று வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

12 ஆவது ”கலைமாலை 2014 ”-நிகழ்வு சிறப்புற வாழ்த்துகிறோம்….

C2_0245நீர்வேலி மண்ணில் வாழ்ந்து தற்போது அந்நிய தேசத்தில் எமது நீர்வேலி உறவுகள் உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்துவருகின்றனர். ஊரைவிட்டுப்பிரிந்து வாழ்ந்தாலும் எம் ஊரின் மீதுள்ள பற்றினால் எம்மவர்கள் எமது ஊர்சார்ந்த இணையத்தளங்களையும் முகநூல் செய்திகளையும் பலமுறை பார்வையிட்டு ஆறுதல்அடைகின்றனர்.அதுமட்டுமல்லாது ஆண்டுதோறும் எமது ஊர் சார்ந்த நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தியும் வருகிறார்கள். நீர்வேலியில் உள்ள பொது அமைப்புக்கள் பாடசாலைகள் கோவில்கள் போன்றவற்றிற்கு  வேண்டிய உதவிகளை வழங்குவதுடன் பயன்மிக்க ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார்கள்..அந்தவகையில் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -இலண்டன் அமைப்பினரும் அத்தியார் இந்துக்கல்லூரி பழையமாணவர்சங்கத்தினரும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த அமைப்பினைச்சேர்ந்தவர்களால் நடாத்தப்படும்  ”கலைமாலை 2014” என்ற நிகழ்வு இன்று இலண்டன் மாநகரில் நடைபெறுகிறது. இது 12 அவது முறையாக இலண்டன் மாநகரில் நடைபெறுகிறது.இச்சங்கங்களை தலைமை ஏற்று நடாத்தும் திரு.மா.திருவாசகம் திரு செ.சுபேஸ்குமார் திரு.செ.செல்வநாதன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள்.அவர்களின் முயற்சிகள் யாவும் வெற்றிபெறவும் கலைமாலை 2014 மிகச்சிறப்பாக நடைபெறவும் வாழ்த்துக்களை நீர்வேலியில் இருந்து அனுப்புகிறோம் நீர்வேலி இணையத்தின் வாயிலாக…        -நீர்வேலி இணையம்..

…………………………………………………………………………………………………………………………..

Wishes for KALAI MALAI 2014

Ihhhhhhhhh am pleased to send my warm greetings for the ” KALAI  MAALAI 2014″ jointly organised by OBA, Neervely Attiar Hindu College and Neervely Welfare Society, UK. I hope that Kalai Maalai 2014 will be a good opportunity to our people living in many countries to witness the above function via live telecast. I wish the presidents and members of the above societies and newneervely.com web site to bring our people together in a global event.I wish Kalai Maalai 2014 a grand success.
S.Gowrisangar
Retired Regional Manager ( Northern Province)
Central Bank Of Sri Lanka.
………………………………………………………………………………………………………………………..

எம் இதயம் மலர்ந்து வாழ்த்துகின்றோம்

சுய நலமும் சுய எண்ணப்போக்கும் மலிந்து வரும் இக்காலத்தே தான் வாழும் சமூகத்தை நேசித்து கடல்கடந்து கண்டம் விட்டுக் கண்டம் சென்றாலும் மறவாது சேவை புரிபவர் மனிதருள் மாணிக்கங்களே! இந்தவகையிலே நீர்வேலியில் உதயமாகி லண்டன் வாழ் மக்களால் உருவாக்கப்பட்ட நீர்வேலி நலன்புரிச் சங்கத்தினர் தம் சேவைகளை பல வருடகாலமாக தொடர்ந்து ஆற்றி வருகின்றனர்.
வகைஅறிந்து வரிசில் நல்கும் புரவலர் போல தேவையறிந்து இவர்கள் தம் சேவைகளை ஆற்றுவது என்றும் மன மகிழ்வையே தருகின்றது கல்விக் கண்ணைத் திறந்து அறியாமை இருளகற்றி அறிவென்னும் தீபத்தை ஏற்றுவது சிறந்த தர்மம் என்பதனை உணர்ந்து நம்மவர் செயற்படுகின்றனர். எமது ஊர் சிறார்களின் நலன் கருதி கல்வி விருத்திக்காக “நீர்வேலி பாலர் பகல் விடுதிக்கு” பல வழிகளிலும் உதவியை நல்குகின்றனர். அது மட்டுமன்றி நீர்வேலி அணியப் பாடசாலைக்கும் தம் உதவியை நல்குகின்றனர்.
கடுகதியான வாழ்விலும் கூட வருடா வருடம் ஒன்று கூடி கலை மாலைப் பொழுதினையும் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் இவ்வருடம் 2014 ஜப்பசித் திங்கள் பதினெட்டாம்நாளில் நடைபெறும் கலை மாலைப் பொழுது நிகழ்வு மேலும் மேலும் சிறப்புக் களோடு நடைபெற வேண்டும் எனவும் எமது ஊரவர் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் நமது பெருமையை நிலை நாட்டவேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.
பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்
நற்றவ வாழ்விலும் நனி சிறந்ததுவே.
வே.குணசீலன்
செயலாலர்
பாலர் பகல் விடுதி  நீர்வேலி.
………………………………………………………………………………………………………………………………..
17.10

………………………………………………………………………………………………………………………..

கலைமாலை நிகழ்வு சிறப்புற வாழ்த்துகிறோம்

320776_2099010961551_1312582753_n
நீர்வேலியின் பெருமைகளையும் சிறப்புக்களையும் கலைமாலை நிகழ்வினூடாக எடுத்தியம்பிக்கொண்டிருக்கும் நீர்வேலி நலன்புரிச்சங்கம் -இலண்டன் அமைப்பினருக்கும் அதனோடு இணைந்து செயற்படும் எமது நீர்வேலி மக்களுக்கும் இந்நேரத்தில் நன்றி கூறுவதுடன் தங்களின் மேற்படி நிகழ்வு சிறப்புற நிகழ எனது பிரதேசமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
                                                                நன்றி

திரு.சி.தயாபரன்
கிராமசேவையாளர்
நீர்வேலி தெற்கு.
…………………………………………………………………………………………………………………………..

df
……………………………………………………………..
2
…………………………………………………………………………….
bbbbbbbbb
………………………………………………………………………
65

4 Comments

 1. I wish all those people ,who have organised this historic event to mark our Attiar Hindu College as well as Neervely as a village where we all were born and achieved our foundation before settling in the United Kingdom.
  This will be a great success for foreseeable future to wellwishers as well as our next generation.

  Good evening

  Mr.P.Loganathan
  Poole
  U.K.

 2. Name* says: - reply

  I wish all those organised this historic event to mark our Attiar Hindu College as well as the village ,where we were born and gained the basics before settling in the United Kingdom. Also,I wish this will continue for a foreseeable future for all well wishers as well as for the future generation.

  Mr.P.Loganathan
  Poole
  U.K.

 3. Thank you Sasi for the live broadcast and for all who sent messages of felicitation by all.

 4. Selvanathan says: - reply

  Such a great thing for the live broadcast and services.God bless you.Thank you

Leave A Reply