10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

17 ஆவது வாழையடி வாழை நிகழ்வு சிறக்கட்டும்….

நீர்வேலிச் சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பல்லாண்டு காலமாக செயற்பட்டுவரும் கனடா – நீர்வேலி நலன்பரிச்சங்கத்தினரின் 17 ஆவது வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும் வாழையடி வாழை மலர்வெளியீடும் சிறப்பாக அமைய பாலர் பகல்விடுதி சமூகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். – தலைவர் -திரு.செ.பத்மநாதன்

0 Comments