10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..

நீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்……..

நீர்வேலி  இணையத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. மலரும் இப்புதிய ஆண்டில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் நல்ல வாய்ப்புக்கள்  நல்ல அதிஸ்டங்கள்  மகிழ்ச்சி  என பலவும் அமையவேண்டும் என வாழ்த்துகிறோம். புதிய 2016 இல் நல்ல செயல்களை செய்வதை தாமதப்படுத்துவதையும் தீயவற்றை செய்வதற்கு அவசரப்படுவதையும் தவிர்ப்போமாக………………………………

0 Comments